Thursday, November 4, 2010

பாலைவனதில் பூக்கும் கள்ளி செடியும் அழகுதான் ஆனால் அதை ரசிபது யார்...???

Friday, September 10, 2010

காதல்.....
மரணத்தை நோக்கிய
நெடிய
இனிய
பயணம்.
மடிந்த பிறகு
மோட்சம்  வெகு சிலருக்கே...
எனது பயணம் எங்கு சென்று முடிய போகிறதோ...???

Monday, September 6, 2010

என்னவளின் விழி அழகிற்கு
ஈடாக முடியாததால் தான்
அவள்,
விழித்திருக்கும் போதெல்லாம்
மறைந்து விடுகிறது
மதி...

Saturday, September 4, 2010

திரைகடல் தாண்டியும் திரவியம் தேட சொன்னார்கள்.....
தாண்டினேன்......
தேடினேன்.....
உன்னை!!!!
என்றேனும் ஒரு நாள்
நீ அவற்றை வாசிப்பாய்
எண்கின்ற எண்ணத்தில் தான்
எண்ணுள் எழுகின்றன கவிதைகள்....
உன் மீது உரிமை ஏதும் இல்லாமலே
உன்னை எனாதாக்கிக் கொண்டேன்....
சூரியனின் மறைவிற்கு
மேகங்களின் கண்ணீர் அஞ்சலி!

எனது முதல் கவிதை.......