Saturday, December 29, 2012

பகலில் அவள் சென்ற இடங்களுக்கெல்லாம் கனவில் அவளோடு செல்கிறேன்
கொழுந்து விட்டெரிந்தென் தேகம் சுடும் காமதீ அடங்கும் உன் யோனிகுழி கசியும் ஒரு துளியால்!
சீம்பால் நம் பிள்ளைக்கு போட்டும், உன் காம்பு வழி கடைசி சொட்டு பால் எனக்குதான்!
ஒளியின் பிரகாசம் கூடும் பொழுது நிழலின் கருமையும் அதிகமாகிறது
உச்சியில் நான் பொட்டு வைக்கவாவது வகிடெடுத்து வாரி பழகு

 எப்படி இருந்துது? softடா இருந்துச்சு. எப்படி இருந்துச்சு? சூடா இருந்துது #முதல்மொழி!

Friday, December 21, 2012

நான் உன்னை முதலில் புணர்ந்ததும், நீ என்னை முதலில் புணர்ந்ததும் அவரவர் கனவில்!

உயிர் உருவாகுவதுபோல் ஏதோ ஒரு நொடியில் எண்ணங்கள் ஜனித்துவிடுகின்றன. வார்த்தைகளாக பிரசவிக்கும் நேரத்தைதான் நாம் அறிகிறோம்
பறக்க முடிந்தால் நகர மறுக்கும் வாகனங்களின் ஊடே விரைந்து செல்லலாமே என்றெண்ணுகிறேன், மேலே வானமிருப்பதை மறந்து
வார்த்தைகளுக்குள் அர்த்தமிருப்பதில்லை, என் அர்த்தங்கள்தான் வார்த்தைகளாகின்றன
உனக்கான கடிதங்களை ஒட்டாமல்தான் அணுப்புகிறேன். படிக்கபடவில்லை என்பதை அறியாமலேனும் இருப்பேன் அல்லவா???
இதன் முடிவும் அதன் தொடக்கமும் முத்தம்
தனியாய் விழுந்து தேகம் தொடும் ஒரு துளி நீரை மழை என ஏற்றுகொள்வதில்லை மனது

Friday, December 7, 2012

கலவி முடிந்துன் தலைகோதி பிடிச்சிருக்கா என்ற கேள்விக்கு உன் விழி சொல்லும் பதிலுக்காவவே மீண்டும்மொருமுறை இயங்குகிறேன் ஒவ்வொரு முறையும்

மழையின் பயணம் முடிவுறும் இடத்தில்தான் ரசிக்க படுகிறது

உனக்கு என்ன பிடிக்கும்னு தெரியும். என்ன பிடிக்குமானுதான் தெரில்

Tuesday, December 4, 2012

எறியும் கல் காயில் படவேண்டுமென்பதை விட என்றோ சிக்கிய எவரது என தெரியாத பட்டத்தை கிழிக்க கூடாதென்ற கவலை மனதில்!
உற்று நோக்கின் தீயின் உட்கருவிலும் ஒளிந்துள்ளது இருள்
அழைப்போரிடமெல்லாம் தாவி செல்லும் பிள்ளைபோல் தீண்டுவோரிடமெல்லாம் சென்றுவிடுகிறது தீ!
சொட்டு சொட்டாய் இருள் தின்றுகொண்டிருந்த தீயை ஒரேடியாக தின்றுவிட்டு பதுங்கியுள்ளது இருள்
நான் பயணிக்கையில் எழுதிய கவிதை உங்கள் மனதையேனும் பயணிக்க வைக்க வேண்டும்
நான் எழுதிய கவிதைகள் உங்களை இம்சை செய்யலாம், எழுதும்முன் உள்ளே என்னை இம்சித்தது போல்
எங்கோ கண்ட காட்சியை விவரிக்க முயல்கிறேன். நான் அந்த காட்சியை காண்பதைதான் காண்கிறீர்கள் நீங்கள்
மை தீர்ந்தும் எழுதிகொண்டிருக்கிறேன். நான் வாசித்தால் போதுமல்லவா???
எங்கிருக்கிறதென்றே தெரியாத மனம் சொல்வதை எந்த மொழியில் பேனாவிற்கு புரிய வைக்கின்றன கைகள்???
இதை இதை பற்றி இவரிவர் தான் எழுத வேண்டுமென்று இல்லை, யார் எழுதினாலும் வார்த்தையை வாங்கிகொண்டு கவிதையை வெளியிடுகிறது காகிதம்
பின் தொடரும் கொலுசொலியை திரும்பி பார்க்க மனமில்லை.... நினைவில் அது நீயாக!!

உன் இந்த மௌனம் பதிலுகான மௌனமா பதிலுக்கிடையேயான மௌனமா???

தேவதை எனதெதிரில், வரம் கேட்டால்

தந்துவிட்டு மறைந்து விடுவாளோ என்று மௌனமாய் நான்