very nice expression:)vaazthukkaL!------இன்னுமொரு முறை நீ இயங்குவாய் என்று தான், அன்பே,உன் "பிடிச்சிருக்கா” கேள்விக்குஎன் வாய்ப் பதில் இல்லை; எனக்கு நீ, வாய்ப்பதில் உண்டு:)கலவி முடிந்தென் தலைகோதி என்னுளேஉலவி உறங்குவாய் நீ!உறங்கி உலவுவாய் நீ!
very nice expression:)
ReplyDeletevaazthukkaL!
------
இன்னுமொரு முறை நீ இயங்குவாய் என்று தான்,
அன்பே,
உன் "பிடிச்சிருக்கா” கேள்விக்கு
என் வாய்ப் பதில் இல்லை;
எனக்கு நீ, வாய்ப்பதில் உண்டு:)
கலவி முடிந்தென் தலைகோதி என்னுளே
உலவி உறங்குவாய் நீ!
உறங்கி உலவுவாய் நீ!