Tuesday, October 11, 2011


கடல் தேடி ஓடும்

நதியில் நீந்தும்

மீனின் பயணம்

எதை நோக்கி..?


நினைவுகளாக  நீ மட்டுமே இருக்கும் பொழுது எப்படி நினைக்காமல் இருப்பது..???

Saturday, October 1, 2011


நீ நிறைந்திருபதால்

என் கனவுகளும் கூட கவிதை வடிகின்றன...