Sunday, September 18, 2011

எனதருகில்,
வேறு யார் வந்தாலும்
உனக்கு புடிக்காது  என்பது அறிந்து தான்
என் நிழல் கூட 2 அடி தள்ளி
விழுகிறது....

No comments:

Post a Comment