கண்கொட்டாமல்,
நாள் முழுதும்
மழையை ரசிப்பது போல்
உன்னை பார்த்து கொண்டிருந்தாலும்
எபோழுதவது மட்டுமே தெறிக்கும் சாரல் போல்
என் மேல் உன் பார்வையை
சிதறி விட்டு போகிறாய்
சிதறி போகிறேன் நான்
நாள் முழுதும்
மழையை ரசிப்பது போல்
உன்னை பார்த்து கொண்டிருந்தாலும்
எபோழுதவது மட்டுமே தெறிக்கும் சாரல் போல்
என் மேல் உன் பார்வையை
சிதறி விட்டு போகிறாய்
சிதறி போகிறேன் நான்
heyy.. sema poems.. I just love every line of it da <3- Guru
ReplyDelete