Thursday, September 22, 2011

கண்கொட்டாமல்,
நாள் முழுதும்
மழையை ரசிப்பது போல்
உன்னை பார்த்து கொண்டிருந்தாலும்
எபோழுதவது மட்டுமே தெறிக்கும் சாரல் போல்
என் மேல் உன் பார்வையை
சிதறி விட்டு  போகிறாய்
சிதறி போகிறேன் நான்

1 comment:

  1. heyy.. sema poems.. I just love every line of it da <3- Guru

    ReplyDelete