Sunday, September 18, 2011


என்னை நான்

முதலில் முழுதாய் பார்த்தது

கண்ணாடியில் அல்ல

உன் கண்ணில்

No comments:

Post a Comment