தாய் என்றும் சேயை பிரிவதில்லை,
ஆயினும் தாய் மடி விட்டு இறங்கியபின்
நொடிக்கு நூறுமுறை
விழிகளாள் தன் தாயை தேடும்
குழந்தையைபோல் தேடி கொண்டிருக்கிறேன் உன்னை
ஆயினும் தாய் மடி விட்டு இறங்கியபின்
நொடிக்கு நூறுமுறை
விழிகளாள் தன் தாயை தேடும்
குழந்தையைபோல் தேடி கொண்டிருக்கிறேன் உன்னை
No comments:
Post a Comment