Wednesday, September 14, 2011

அடை மழை என்றாலும் குடை பிடித்ததில்லை அன்று,
இன்றோ சிறு தூரலிலும் நனைவதில்லை....
.
.
.
.
என்னுள் இருக்கும் உனக்கு மழை ஒவ்வாது என்பதால்...♥ ♥

No comments:

Post a Comment